Pakkam Neeyum Illai - Video | Vivek Mervin | Tamil Pop Songs 2021 | Tamil Pop Music VIdeos 2021

One of the most exciting love songs of the new decade is here! #VivekMervin are here as promised with their brand new Chill-Step love song #PakkamNeeyumIllai with a stunningly shot stylish music video that also features the composers. The song is all about exploring the love that exists in between being in love and separation, and has been penned beautifully by Ku. Karhtik. You cannot start the year any better, heck this out right away!

என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை
இல்லை இல்லை
இதுவரை இல்லாத ஏதோ என்மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ செய்ய
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன்
என்னாச்சு என்று
இதயத்தின் துடிப்புகள் சிரிக்கின்றதே
வர வர காதுக்குள் ஏதோ
சத்தங்கள் விழ
வரைமுரை இல்லாமல் கால்கள் எங்கோ செல்ல
கதவுகள் தன்னாலே ஆடித்தள்ளாடி தினம் திறக்கயில்
உயிர் உனை நினைக்கிறதே
போர்வைகளில் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
ஆடை முழுதும் உன் நினைவுதடம்
போர்வைகளில் விரல்கள் தவழ
வேர்வைகளில் உன் நினைவு பொழிய
ஈர்ப்பின்றி தனிமையிலே கிடக்க
இதுவரை இல்லாத ஏதோ என்மீது விழ
இடைவெளி இல்லாமல் என்னை ஏதோ ஏதோ செய்கிறாய்
பட பட நெஞ்சுக்குள் பார்த்தேன் என்னாச்சு என்று
இதயத்தின் துடிப்புகள்
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை இல்லை
நீ எனை நெருங்கிடும்
ஓசைகள் வரக் கேட்டேன்
நீ அருகினில் விடும்
மூச்சினில் சுட பார்த்தேன்
நாள் முழுதும் நீயும் என்னோடு இருக்க
நாட்குறிப்பில் எதை எழுதி கிறுக்க
இயக்கி இங்கு களவரங்கள் துறக்க
அறை முழுதும் பாதங்களின் தடங்கள்
தலையணையில் மயிற் பதிந்த தகவல்
எனக்கு மட்டும் தெரியும் உந்தன் சிணுங்கள்
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை (இல்லை இல்லை)
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
என் பக்கம் நீயும் இல்லை
உன் பக்கம் நானும் இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை (இல்லை இல்லை)
உன் சத்தம் இங்கே இல்லை
ஒரு முத்தம் கூட இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை
இல்லை
ஆனாலும் தூரம் இல்லை
இல்லை