மேகம் கருக்காதா பாடல் வரிகள் | Megham Karukatha - Official Lyric Video | Thiruchitrambalam | Sun Pictures | Dhanush | Anirudh
Song Credits: Title: Megham Karukatha Movie : Thiruchitrambalam Composed by Anirudh Ravichander Lyrics - Poetu Dhanush Vocals - Dhanush Choreographer: Jani Master
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேனோ
கன்ப்யூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே
பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்கதே
பழைய ரணங்க மறக்குதே
பெண் தோகை வருடுதே..
பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே..
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
மண்ணை தூறல் தீண்டும் முன்பே வாசம் பார்க்கிறேன்.
மண்ணை கூட பொம்மையாக்கும் நேசம் பார்க்கிறேன்.
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் நின்று கேக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும் நின்று கேக்குறேன்
என்னோடு சேர்ந்து வாழும் சோகமெல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதையெல்லாம் நான் போகிறேன்
என்னுள்ளே மூடியிருந்த கதவு ஒன்றை வெட்கப்பட்டு திறக்கிறேன்.
வாழ்க்கை போகும் பாதையெல்லாம் நான் போகிறேன்
கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேனோ
கன்ப்யூசன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே
பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்கதே
பழைய ரணங்க மறக்குதே
பெண் தோகை வருடுதே..
also read :- உதயம் கண்டேன் - கவிதை
பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே..
மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா ....
தீயும் அணையாதா ....
***********