குட் பேட் அக்லி (2025) – அஜித் மாஸ் காட்டும் படம் | விமர்சனம்

அஜித் நடித்த குட் பேட் அக்லி (2025) திரைப்படம் ரசிகர்களுக்கான திரை விருந்தாக இருக்கிறது. ஆனால் சாதாரண ரசிகர்களுக்கு இது ஓவராகவோ தெரியலாம். முழுமையான விமர்சனத்தை இங்கே வாசிக்கலாம்.

குட் பேட் அக்லி (2025) – அஜித் மாஸ் காட்டும் படம் | விமர்சனம்

Ajith Kumar Fan Fest or Flawed Film?

“AK... AK... AK...” – இது ஒரே மனிதனின் திரைபயணம்!

2025-இல் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், இயக்குநர் ஆதிக்கியின் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படமாகும். ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் இந்த படம் அஜித் குமார் ஒரு ‘ஒன் மேன் ஷோ’வாகவே திகழ்கிறது...

கதைச் சுருக்கம்

முன்னணி கேங்ஸ்டர் ஒருவர் தனது குடும்பத்திற்காக வாழ்க்கையை மாற்ற முடிவெடுத்து... மகனையும் காப்பாற்றுவாரா என்பது தான் இப்படத்தின் மையக் கரு.

அஜித் – ஒன் மேன் ஷோ

அஜித் தனது வசதிக்கேற்ப இந்தப் படத்தில் தனது பலமைகளை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார்...

திரைக்கதை மற்றும் இயக்கம்

மார்க் ஆண்டனி போன்ற படங்களில் பரவலான பாராட்டைப் பெற்ற ஆதிக்கியின் இயக்கத்தில் இம்முறை அத்தனை தீவிரமும் காணப்படவில்லை...

Also read : 

அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா? உருகி உருகி பதிவிட்டார் நடிகை பிரியா வாரியர்

நடிகர்கள் மற்றும் பங்களிப்பு

பிரசன்னா, திரிஷா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இருந்தும், எல்லோரும் அஜித் புகழ் பாடும் கேரக்டர்களாகவே முடிகின்றனர்...

இசை மற்றும் ஒளிப்பதிவு

ஜீவிபிரகாஷின் இசை ஒரு ரீமிக்ஸ் ஃபீலில் போனாலும், இசை மற்றும் சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது...

மொத்தமாக

  • அஜித் ரசிகர்களுக்கு: ★★★★☆
  • பொதுமக்களுக்கு: ★★☆☆☆
  • திரைக்கதை பிரியர்களுக்கு: ★★☆☆☆
“படம் பார்க்காதவர்களுக்கு ‘பாருங்கள்’ என்று சொல்லமுடியாது; பார்த்தவர்களுக்கு ‘மீண்டும் பாருங்கள்’ என்று சொல்ல முடியாது.”