Corona Kannala - Music Video | Amithash, Indhuja | AniVee | Enoc | Vignesh ShivN | Sathish

Love and romance with a twist?! #CoronaKannala by #Amithash is all about that! Conceptualized by #Sathish and written by #VigneshShivN , this melody features #Indhuja too! Hit play and enjoy the video now!

பாடகர் : அமித்சா

இசையமைப்பாளர் : அனிருத் விஜய்

ஆண் : கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
சானிடைசர் இல்லாம
சுத்தம் ஆக்குறா

ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்
மாஸ்சா இருக்குறா
பாவம் என் ஹார்ட்டதான்
லாக்டவுன் பண்ணுறா

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்…….

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய்…..ஏய்……ஏய்……ஏய்…..
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
சானிடைசர் இல்லாம
சுத்தம் ஆக்குறா

ஆண் : மாஸ்க் போட்டு போனாலும்
மாஸ்சா இருக்குறா
பாவம் என் ஹார்ட்டதான்
லாக்டவுன் பண்ணுறா

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ…..

ஆண் : உன் கண்ண பார்த்து பேச
தினம் நானும் யோசிச்சேன்
ஆனா உன் பக்கம் வந்தா
திக்கிதான் தவிச்சேன்

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்
வெல்லாத காதல்தான்
சொல்லி நான் தோத்து போன
முடியாது வாழத்தான்

ஆண் : சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
சீன் போடும் போட்டி நடந்தா
பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ…..

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்

ஆண் : நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
லவ் சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்