Azhakulla Fathima - Tamil Lyrics இஸ்லாமிய பக்தி பாடல் வரிகள்
Azhakulla Fathima - Tamil Lyrics Release date :- 2021 May 11 SONG :-Manavaatti ARTIST :- Riyana Rameez, Rahul ALBUM :- Perunnalkili 2015-2016
அழகுள்ள பாத்திமா எங்கள் அன்னை பாத்திமா இஸ்லாமிய ஹஸீதா
----------------------------------------
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா..
அல்லாஹ்வின் தூதரின்
பொன் மகளே பாத்திமா..
அலியாரின் துணைவியார்
எங்கள் அன்னை பாத்திமா..
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா..
அல்லாஹ்வின் தூதரின்
பொன் மகளே பாத்திமா..
அலியாரின் துணைவியார்
எங்கள் அன்னை பாத்திமா..
சன் மார்க்கமெனும் மலரே
பாத்திமா..
முத்து ரஸூலின் நின்
நிழலே பாத்திமா..
சன் மார்க்கமெனும் மலரே
பாத்திமா..
முத்து ரஸூலின் நின்
நிழலே பாத்திமா..
தங்க பெண்மணி
அந்த சுவனத்தின் ராணி..
நட்சத்திர பூக்களாய்
நகை மலரும் கண்மணி..
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா..
அல்லாஹ்வின் தூதரின்
பொன் மகளே பாத்திமா..
அலியாரின் துணைவியார்
எங்கள் அன்னை பாத்திமா..
லால் லால் லாலலா லால் லால் லாலலா ........
லால லால லால லால லால......
அன்றாட கடமை தொழுகையிலே
தொடங்கும் பாத்திமா..
இல்லார்க்கு உதவும் ஈகையின் கருணை பாத்திமா..
அன்றாட கடமை தொழுகையிலே
தொடங்கும் பாத்திமா..
இல்லார்க்கு உதவும் ஈகையின் கருணை பாத்திமா..
இறை வேத தேன்மொழி
இவர் பேசும் தேன்மொழி..
இவர் வாழ்ந்த வாழ்க்கையே
எல்லோருக்கும் நல்வழி..
அழகுள்ள பாத்திமா
எங்கள் அன்னை பாத்திமா..
அல்லாஹ்வின் தூதரின்
பொன் மகளே பாத்திமா..
அலியாரின் துணைவியார்
எங்கள் அன்னை பாத்திமா..