கர்ணன் பாடல் Karnan | Pandarathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva
Karnan | Pandarathi Puranam Lyric Video Song | Dhanush | Mari Selvaraj | Santhosh Narayanan | Deva #Karnan | #PandarathiPuranam Lyric Video Song #Dhanush | #MariSelvaraj | #Santhosh Narayanan #KalaipuliSThanu | #VCreations | #Deva
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச சக்களத்தி
என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச சக்களத்தி
என் கக்கத்துல வெச்சா துண்ட தொழு மேளா போட்டுவிட்டு
தோரணையை நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா
என் கக்கத்துல
என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவிட்டா
தோரணையா நானும் நடக்க வாலிபத்த எத்திவுட்டா
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு
கண்ணால என்னை கொத்தி கலக்கடிச்ச சக்கலத்தி
என் ஆளு பண்டாரத்தி
முள்ளுக்காடு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம்
கக்குளத்து பக்கத்துல காளசாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்
என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல யானை மேல ஏத்துனா
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு, ரவுட்டு வண்டுக்கு
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு
ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா...
நாயுக்குட்டி நாலேடுத்து குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்
பாதகத்தி சாதிசனம் வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட வாசலிலே காத்திருந்தேன்
என் பண்டாரத்தி உடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சூ
Cholera வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே
என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட் ரவு ரவ்
அழுவ கூடாது அழுவ கூடாது
அடியா மேலத்த
#Karnan Tamil Movie:
Star Cast : Dhanush , Lal, Yogi Babu , Nataraj (Natty ),
Rajisha Vijayan
Director : Mari Selvaraj
Music Composer: Santhosh Narayanan
Producer: Kalaipuli S Thanu Banner: V Creations
Director Of Photography: Theni Eshwar
Editor: Selva RK
Art Director : Tha Ramalingam Action Choreography: Dhilip Subbarayan
Dance Choreography: Sandy
Sound Design : Suren G S Alagiakoothan
DI Colorist : Prasad and Babu
DI Line Producer: Krishna Rao V
Stills: Amir
Make up : Nellai V Shanmugam - R Raja
Costume : Perumal Selvam
Publicity Design : Kabilan Chellaih
Production Executive: Venkat Arumugam
PRO: Riaz K Ahmed – Diamond Babu