இலங்கையின் சுற்றுலா கைத்தொழில்

இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு

Mar 14, 2023 - 21:02
Feb 4, 2025 - 14:14
 0  67
இலங்கையின் சுற்றுலா கைத்தொழில்

   தாம் வாழும் அல்லது தொழில் புரியும் சூழலுக்கு வெளியே தற்காலிகமாக அல்லது குறுகிய காலத்திற்கு பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு மற்றும் வேறு தேவைகளுக்காக பயணத்திலே நாம் சுற்றுலா என்று சிறுவயதிலேயே படித்திருப்போம் டூரிசம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றொரு  இடத்திற்கு பயணித்து உரிய பகுதியில் ஈடுபடலும் ஆரம்ப இடத்திற்கு மீண்டும்  வந்து சேர்தலும் என அழைக்கப்படுகின்றது. நபர்கள் தமது வலமையான சூழலுக்கு வெளியே சென்று 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட ஆனால் ஒரு வருடத்திற்கு உட்பட்ட காலப் பகுதிகளில் நிதி சாரா பொழுதுபோக்கு ஓய்வு அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களுக்கு ஏற்ப சுற்றுலாவின் ஈடுபடுபவர்கள் சுற்றுலாப் பயணிகளாக கருதப்படுகின்றனர்.



     சுற்றுலா தொடர்பாக நமது நாட்டு இலங்கையை நோக்குவோம் ஆனால் இலங்கையின் சுற்றுலா சபையின் மூலம் பிரதானமான ஏழு வலையங்களாக பேரிடப்பட்ட  காணப்படுகின்றன அவைகளில் முதலாவதாக கொழும்பு நகரம் இரண்டாவது பாரிய கொழும்பு பிரதேசம் மூன்றாவது தென்கரையோரம் நான்காவது கிழக்கு கடற்கரையோரம் ஐந்தாவது உயர் நில வலயம் ஆறாவது பிரதான நகரங்கள் ஏழாவது வட பிரதேசங்கள் என்று 1966 ஆம் ஆண்டு சுற்றுலா சபைகளால் இந்த சுற்றுலா வலையங்கள் பேணப்பட்டு பிரித்து வைக்கப்பட்டன இலங்கையின் பிரதான சுற்றுலா மையங்கள் அல்லது பிரதேசங்கள் என்று பார்க்கப் போனால் அனுராதபுரம் சிகிரியா தம்புள்ள கண்டி நுவரெலியா கதிர்காமம் சிவனொளிபாதமலை பொலனறுவை பாசிக்குடா இக்கடுவ நிலாவளி பேன்தோட்ட யால மிகுந்தலை பின்னவல உலகம் முடிவு அருகம்குடா உணவட்டுவ திருவோணமலை காரைநகர் என்ற இன்னும் பல பிரதேசங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

சுற்றுலா கைத்தொழில்களானது வெளிநாட்டு சுற்றுலா உள்நாட்டு சுற்றுலா என்று இரண்டு வகைகளில் நோக்கலாம் இலங்கையின் சுற்றுலா பிரிவுகள் ஆனது பல பிரிவுகளுக்கான வகைபடுகின்றது அதாவது சூழ சார்ந்த சுற்றுலாக்கள் கலாச்சாரம் சார்ந்த சுற்றுலாக்கள் பொழுதுபோக்கு சான்று பெற்றுள்ளார்கள் அழகியல் சார்ந்த சுற்றுலாக்கள் துணிகர சுற்றுலாக்கள் என்று பல வகைகளில் நோக்கலாம். அதன் முதலாவதாக சூழல் சார்ந்த சுற்றுலாக்கள் என்கின்ற போது சூழல் கூறுகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் பார்வையிடல் மற்றும் ஆய்வுகளுக்கான சுற்றுலாவாகும் இதற்கு உதாரணமாக நாம் பார்த்தோமானால் சிங்கராஜா வனம் கண்ணழிய காடுகள் குமண பறவைகள் சரணாலயம் தேசிய பூங்காக்கள் ஆகும். அடுத்ததாக கலாச்சார சுற்றுலா இது இலங்கையின் மிகப் பிரதானமான சுற்றுலாவாகும் புராண கலாச்சாரத்தைக் கொண்டுள்ள இலங்கையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் பல்வேறு விடயங்களின் காணப்படுகின்றன உதாரணமாக குளங்கள் தூபிகள் ஆறுகள் ஆலயங்கள் விசேட வழிபாட்டுத் தலங்கள் தொல்பொருட்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். அடுத்ததாக அழகியல் சார்ந்த சுற்றுலா என்று பார்க்கும்போத சுற்றாடலில் காணப்படும் கலை அம்சங்களின் பெருமதியினை மதித்து அதனை கண்டு களிப்பதற்காக மேற்கொள்ளும் சுற்றுலாவாகும் உதாரணமாக கடற்கரையின் நீர்வீழ்ச்சி மலைசார் சூழல் காடுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இறுதியாக துணிகரமான சுற்றுலா என்பது சாதக அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுற்றுலாவில் ஈடுபடுதல் என்பது இதன் கருத்தாகும் உதாரணமாக நீர் சறுக்கல் மலைகளைத் தாண்டுதல் போன்றவற்றை. இந்த சுற்றுலாவை அடிப்படை எதனை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றது என்ற பார்த்தோமானால் பகுதி அடிப்படையான சுற்றுலா மாநில அடிப்படையான சுற்றுலா என்று பல வகைகளை நோக்கலாம் அதில் பகுதி அடிப்படை என்று சொல்லும் போது காலநிலை தாவரங்கள் விலங்குகள் வசீகரக்கும் இடங்கள் இப்படி என்று பார்க்கும் போது தொல்பொருள்களின் இடம் கலாச்சார மத்திய நிலையங்கள் கலை அம்சங்கள் சுதேச வைத்திய சேவைகள் விருந்தினர்களின் நலம் நோன்பு பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்காக அடிப்படையாக அமைகின்றது பயணிகளின் வருகை இன்று பார்த்தோமானால் 2007 ஆம் ஆண்டு 8 லட்சத்தி 98 ஆயிரத்து மக்கள் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்திருந்தன இறுதியாக 2020 ஆம் ஆண்டு 50 லட்சத்தி 7704. இதில் இலங்கைத்துறை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது பயணிகளின் காலரீதியான வருகையை நாங்கள் தற்போது அவதானிக்க கூடிய பண்புகளாக சுற்றுலா பயணிகளின் வகைகள் 2007 இறக்கம் 2013 வரையான காலப் பகுதிகளில் 10 லட்சத்தை விட குறைவாகவும் தளம்பநிலையிலும் காணப்பட்டது ஆனால் 2012 முதல் 2017 வரை காலங்களில் ஒழுங்கமைப்பில் அதிகரித்து செல்கின்றது 2016 2017 காலப் பகுதிகளில் 20 லட்சத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தன 2011ல் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டதால் 2017 மிகவும் உயர்வடைந்துள்ளது. இப்பொழுது 2022 இல் தாழ் நிலையில் காணப்படுகின்றது அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஆகிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இலங்கையின் பிரதானமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.




இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகைக்கான நோக்கம் என்று பார்க்கும்போது ஓய்வு மற்றும் பொழுதுபோக்குகளுக்காகவும் உறவினர்களை சந்திப்பதற்காகவும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் மதம் மற்றும் கலாச்சாரத்திற்காகவும் அதாவது உதாரணமாக பார்த்தோம் ஆனால் தலை யாத்திரைகள் சிவனொளி பாதமலையின் நல்லூர் தரிசனம் மடுமாதா தேவாலய யாத்திரைகள் கதிர்காமம் தலதா ஊர்வலம் பார்வையிடல் நாட்டு கலைகளை கண்காணித்தல் போன்றவற்றிற்காக வருகை தருகின்றன அது மட்டும் இல்லாமல் சுகாதாரம் விளையாட்டு ராஜதந்திரங்கள் கூட்டங்கள் கருத்தரங்குகள் மாநாடுகள் விழாக்கள் மற்றும் கண்காட்சிகளுக்காக வருகை தந்து கொண்டிருக்கின்றன இந்த சுற்றுலா பயணிகள்.



இலங்கை சுற்றுலா பயணிகளை கவரும் பிரதேசங்களாக இலங்கையின் ஈர்ப்பு மையங்கள் என்று கூறலாம் அதாவது கடற்கரை கரையோர சூழல் தொகுதி பவளப்பாறைகள் வளங்கள் வனவிலங்குகள் மலைத்தொடர்கள் நதிகள் நீர்வீழ்ச்சிகள் வெப்பநீரூற்றுகள் காலநிலை பண்புகள் போன்றவை குறிப்பிடலாம் மாநில நேர்மாடிப்பு ஈர்ப்பு மையங்கள் என்று கூறுகின்ற போது வழிபாட்டுத்தலங்கள் புராதான இராசதானிகள் பழங்குடி மக்களின் வாழ்விடம் வரலாற்று இடங்கள் பூங்காக்கள் நூதனசாலைகள் நீர்த்தேகங்கள் போன்றவை மக்களை ஈர்க்கும் ஈர்ப்பு மையங்களாக இலங்கையில் காணப்பட்ட வருகின்றது.



இலையின் சுற்றுலா கைதிகளின் புதிய ஒரு பரப்பு பார்த்தோமானால் சுற்றுலா கைத்தொழிலில் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கின்றது அல்லது புதிய துறைகளை சேர்த்தல் என்பவற்றினால் சுற்றுலா பயணிகளின் பல்வேறு தேவைகள் நிறைவடைந்து கொண்டு வருகின்றன உதாரணமாக இலங்கையின் கடன் சார் விளையாட்டுக்கள் கலாச்சார சுற்றுலாக்கள் சாதகமான சுற்றுலாக்களாக அமைகின்றன அடுத்ததாக பொது சுற்றுலா கைத்தொழில் விரிவடைந்துள்ளது அதாவது சூரியன் கடல் கடற்கரை மணல் சேவை போன்றவற்றை அடிப்படையாக உள்ள சுற்றுலாக்களாக தற்பொழுது அமைந்து காணப்படுகிறது.அதனை எடுத்து பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் சுற்றுலாத்துறை மீதான ஈர்ப்பு அதிகரித்து வருகின்ற உதாரணமாக பின்னர் தம்புள்ள யாழ்ப்பாணம் பாசிக்குதா கதிர்காமம் போன்ற பற்றிக்கொள்ள சம்பிரதாயப் பொருள் மற்ற சந்தைகளினால் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொள்ளுதல் சூழல் நீய சுற்றுலா சந்தை என்று உருவாக்குதல் உலக சுற்றுலா அமைப்புகளும் அதனுடைய தொடர்புகளும் சார் அமைப்பின் ஊடாக சுற்றுலா தொடர்பான கூட்டங்களை அடிக்கடி நடத்துவது தீர்மானங்களை மேற்கொள்வது 2006ம் ஆண்டில் தென்னாசிய சுற்றுலா வருடம் என பிரகடனப்படுத்தப்பட்ட சார்க் வலையத்தில் பொதுவான பயணத்துறை விருத்தி செய்தல் ஆகும்.



தற்பொழுது இலங்கையை சுற்றுலா கைத்தொழில் சாரல் தாக்கங்கள் என்று பார்க்கும் போது முதலாவது பொருளாதார மீதான தாக்கம் அதாவது இலங்கையின் பொருளாதாரத்தில் அன்னிய செலவாணியை ஈட்டும் பிரதான வழியாகும். அதாவது 2013ல் சுற்றுலா கைத்தொழிலின் மூலம் ஈட்டிய அந்நிய செலவானி அளவு 1215 மில்லியன் அமெரிக்க டாலராகும் அது 2014இல் 2004 முப்பத்திவரும் மில்லியன் அமெரிக்க டொடர்களாக காணப்படுவதோடு அது 41 தசம் ஏழு சதவீதம் சாதனை மிகு அதிகரிப்பு ஒன்றாகும் இது முக்கிய வங்கி அறிக்கை 2014 ஆம் ஆண்டு வெளியிட்டது.அதே நேரத்தில் 2016 இல் 3518 தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களாகும் ஒரு சுற்றுலா பயணி நாளாந்த செலவு 160 அமெரிக்க டாலர்களாக காணப்படுகின்றது. அடுத்ததாக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் எமது நாட்டின் சுற்றுலா கைத்தொழில் முக்கியத்துவம் பெறுகின்றது 2014 சுற்றுலா கைத்தொழியின் மூலம் 12,9,790 நேரடி தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன அத்தொழில் வாய்ப்புகள் பின்வருமாறு பின்வருமாறு பங்கிடப்படுகின்றது அது என்னவென்றால் முகாமைத்துவம் விஞ்ஞானம் மற்றும் நேரடியற்ற தொழில்களுக்கு 19,445 பேர்களும் தொழில்நுட்பம் எழுத்து வினையர் பரிசோதகர் தொழிலுக்கு 68 நபர்களும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரத்திற்கு 45837 நபர்களும் மொத்தமாக ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 790 தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர் வாய்ப்புகள் படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது சுற்றுலா கைத்தொழில் மூலம் மறைமுகமான தொழில் பெரும் அளவில் தோற்றம் பெற்றுள்ளது உதாரணமாக உதவி சேவை வழங்குவோர் அலங்கார பொருட்கள் மற்றும் ஆடைகளை வழங்குவோர் நினைவுச் சின்னம் இரத்தினங்கள் ஆபரண உற்பத்திகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

சுற்றுலா கைத்தொலிலின் காரணமாக இலங்கையின் பிரதேச அபிவிருத்தி ஏற்பட்டுள்ளமை சாதகமான போன்று ஆகும் பிரதேச ரீதியில் சுற்றுலா விடுதிகள் உருவாகுதல் நகரமயமாதல் உட்கட்டமைப்பு வசதிகள் விரிவடைதல் என்பன இவற்றில் முக்கியமானதாகும் சுற்றுலா கைத்தொழில் மீதான அதிகரிப்பு முதலீடு பொருளாதாரத்தின் நன்மையினை ஏற்படுத்தி உள்ளது 2014 ஆம் ஆண்டில் 423 தசம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களின் பெருமதியான 40 சுற்றுலா விடுதிகள் சேற்றிட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது அவைகளின் அனேகமானவை சர்வதேச சுற்றுலா விடுதி தரத்துடன் தொடர்பு உடையதாக காணப்படுகின்றன சுற்றுலா பயணிகளின் வருகையினால் அரசின் வருமானம் பல்வேறு வழிகளில் அதிகரித்துள்ளது. வரி அனுமதி கேட்டு விமான பயண கட்டணம் என்பன இதில் அடங்குகிறது சுற்றுலாப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலைமை உயர்வடைவதற்கு இது காரணமாக உள்ளது பல்வேறு சேவைகளை பெற்று கொடுப்பதன் மூலம் இப்பிரதேச மக்கள் வருமானத்தை ஈட்டி கொண்டு வருகின்றனர் அதே நேரத்தில் சாதகம் என்று சொல்லும் போது பொருளாதார ரீதியில் பாதகமான விளைவுகளும் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது அதாவது தேவையான விளைவுகள் சுற்றுலா பயணிகளின் வரையை குறித்த காலத்தில் மாத்திரம் வரை வரையறுக்கப்பட்டுள்ளமை.உள்நாட்டு பொருட்களின் விலை உயர்வு அதனால் நுகர்வோர் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளல் பல்தேசிய கம்பெனிகளின் முறையற்ற அழுத்தங்கள் அன்னிய செலவாணிகள் திரும்பிச் செல்லல் வெளிநாட்டுக்கு போன்ற செயற்பாடுகளினால் பாதுக வண்ண விளைவுகளும் சுற்றுலாக் துறைக்கு ஏற்பட்டு கொண்டுதான் வருகின்றன சுற்றுலா பயணியின் தனித்துவம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதும் சூழ்நிலைப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமான கடமையாகும் அதில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் சுற்றுலா வழிகாட்டுநர் ஹோட்டல் பணியாளர்கள் போக்குவரத்து பணியாளர்கள் ஆகியவர்களை ஒழுங்காக பயிற்சிக்க வேண்டும் அதற்கான பயிற்சி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் எமது நாட்டில் கழிக்கும் காலத்தை மகிழ்ச்சிகரமாக கழிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்