சிறகடிக்க ஆசை நடிகையின் வீடியோ விவகாரம் – இரண்டாவது வீடியோ அதிர்ச்சி
சிறகடிக்க ஆசை நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது வீடியோ வெளியான பின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பரிதாபப்பட்ட நிலையில், இரண்டாவது வீடியோ வெளியானதும் நடிகையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழக பாண்டியன் – சினிமா உலகின் மறுபக்கம்
பிரபல பத்திரிக்கையாளர் தமிழக பாண்டியன் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
"ஒரு நடிகை இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்கும்போது பல சோதனைகளை எதிர்கொள்கிறாள். முதல் கட்டத்தில், அவர்களை மனரீதியாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்யத் தயாராக்குவார்கள். மறுக்குபவர்கள் திரைத்துறையில் நீக்கப்படுவார்கள்."
ரசிகர்களின் அதிர்ச்சி – இரண்டாவது வீடியோ
முதலில் வெளியான வீடியோவிற்கு பிறகு, இரண்டாவது வீடியோவில் நடிகை செய்த செயல்கள் மற்றும் பேச்சுக்கள் ரசிகர்களை வெகுவாக கோபப்பட வைத்துள்ளன. குறிப்பாக, அந்த வீடியோவில் நடிகை ஜோதிகா பற்றி பேசும் வகையில் ஒரு உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜோதிகா தொடர்பான சர்ச்சைக்குரிய பேச்சு
அந்த ஆண் நண்பர் கூறியதாவது:
"நீ பார்ப்பதற்கு ஜோதிகா போலவே இருக்கிறாய்.. சிரிக்கும்போது உன்னுடைய கன்னங்கள் கூட ஜோதிகாவைப் போலவே இருக்கின்றன.. உன்னை இதுவரை ஹீரோயினாக எடுக்காமல் வைத்தது எப்படி?"
இதைக் கேட்ட நடிகை எந்த மறுப்பும் கூறாமல், புன்முறுவல் பூத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைக் கண்ட ரசிகர்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
கதை எழுதும் போது செய்யும் செயல்களை பகிர்ந்த நடிகை
மேலும், நடிகை தனது ஆண் நண்பரிடம் "நான் கதை எழுதும் போது என்னென்ன செய்வேன், என்ன மாதிரியான விஷயங்களை பயன்படுத்துவேன்" என்று பகிர்ந்துள்ளார். கஞ்சா இழுத்தால் தான் எனக்கு வித விதமாக கதை எழுத வரும் அதில் கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள், "இந்த பொண்ணா எதுவும் தெரியாத பொண்ணா?" என்று கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்த விவகாரம் இன்னும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. தொடர்ந்து வரும் வீடியோக்கள் மற்றும் தகவல்கள் இந்த நடிகையின் எதிர்காலத்துக்கு கேள்விக்குறியாக இருக்கலாம்.