Sathya & Jen - Pottum Pogattume | Arjun Das, Lavanya Tripathi | Logi

Think Music Presents (The Song Cut) of போட்டும் போகட்டுமே featuring Arjun Das & Lavanya Tripathi

Written & Directed By - Madras Logi Vignesh

Featuring :Arjun Das & Lavanya Tripathi

Music Directors : Sathyajit Ravi x Jen Martin

Lyrics - Vishnu Edavan

பாடகர்கள் : சத்யஜித்தா ரவி மற்றும் ஜென் மார்டின்

இசை அமைப்பாளர் : சத்யஜித்தா ரவி மற்றும் ஜென் மார்டின்

ஆண் : உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி
உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி

ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி…. உன்னாலடி

ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே

ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே

ஆண் : எனை நோக்கி பாயும் தோட்டாக்கள்
என் நெற்றி பொட்டை குறி வைத்து பாயும்
சில நொடிகளில் மரணம் நிகழும்
தெரியும் நீ தந்த காதல் வழியும்
உள்ளே எரியும்…

ஆண் : உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி

ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே

ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே

ஆண் : பெண்ணே உன்னாலடி
என் ஏற்றம் தாழ்வும் உன்னாலடி
என் வாழ்வும் சாவும் உன்னாலடி
உன் கடைசி மூச்சை நீ கடந்து சென்றாலும்

ஆண் : அடுத்த வாழ்வில் நீ எந்தன் காதலி
ஏழு ஜென்மமும் உன்னை காதலிப்பேன்
இந்த எண்ணம் மனதில் இருந்தால் போதும்
உயிர் பிரிந்தாலும் நான் சிரிப்பேன்

ஆண் : உன் காதல்…
உன் காதல் எனை நெஞ்சே ஆனாலும்
இல்லாமல் போனாலும்

ஆண் : பொட்டும் போகட்டுமே
நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர் தருமே

ஆண் : போயிட்டு போகட்டுமே
நீ மறந்தாலும் காதல் துணை வருமே
வாழும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர்

ஆண் : போயிட்டு போகட்டுமே
நீ மறந்தாலும் காதல் துணை வருமே
வாழும் நாள் வருமே
அது வரைக்கும் இந்த வழி தான் உயிர்