ஓ சொல்றியா மாமா பாடல் வரிகள் | Oo Solriya Mama Song Lyrics in Tamil from Pushpa Movie

Song Name : Oo Solriya..Oo Oo Solriya Singer : Andrea Jeremiah Lyrics : Viveka Music : Devi Sri Prasad

Watch & Enjoy #OoSolriyaOoOoSolriya Lyrical Song From #Pushpa Movie.

சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா

லர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

கலரோ கருப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா

கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க

கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழக சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா

பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கே வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு
ஒளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லா
வெளக்க அணைச்சா போதும் எல்லா
வெளக்க மாறும் ஒன்னுதாங்க

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ம் சொல்வோமே பாப்பா
ம் ம் சொல்வோமா பாப்பா

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா
ம் சொல்வோமே பாப்பா
ம் ம் சொல்வோமா பாப்பா

ஒ சொல்றியா மாமா
ஒ ஓ சொல்றியா மாமா