August 16 1947 - Official Trailer | Gautham Karthik
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிய ஆகஸ்ட் 16 1947, திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
ட்ரெயிலர் எப்பிடி.
பிரபல இயக்கன் AR முருகதாஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க N S பொன்குமார் இயக்கியுள்ளார்.
முருகதாஸின் கத்தி திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த NS பொன்குமார் எழுதி இயக்கும் முதல் படமாகும்
இந்தியாவின் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சியான் ரொல்டன் இசையமைப்பதோடு, விஜய் டீவியின் ஆஸ்தான குக்வித் கோமாளி புகழ் இந்த படத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக ரேவதி சர்மா அறிமுகமாகின்றார் .
படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் தற்போது ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.
Also Read
ஹனி ரோஸ் | Honey Rose Biography, Family, Age, Education
அனிகா சுரேந்திரன் | Anikha Surendren - Biography and Photos
ஜான்வி கபூர்| Janhvi Kapoor Biography, Family, Age, Education
Rashmika Mandanna Latest Viral Photo shoot | ரஷ்மிகா மந்தனா வைரல் கிளு கிளு போட்டோ
Trisha Latest Photo Clicks
Shriya Saran latest Clicks
Actress “Samyuktha” Latest Pictures