Jagame Thandhiram (2021) Movie | Songs | Trailer

Starring Dhanush, James Cosmo, Aishwarya Lekshmi, Kalaiyarasan, Joju George and others. Written & Directed by Karthik Subbaraj Produced by S. Sashikanth Co-Produced by Chakravarthy Ramachandra Music - Santhosh Narayanan DOP - Shreyaas Krishna Art Directors - T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor - Vivek Harshan Lyrics : Vivek, Poetu Dhanush, Arivu, Anthony Dasan & Madurai Babaraj Stunts - Dinesh Subbarayan Choreography - M Sherif, Baba Baskar Line Producers - Muthuramalingam, Sudipto Sarkar (UK) Production Executive - Rangaraj

Jagame Thandhiram  (2021) Movie | Songs | Trailer

கார்த்திக் சுப்புராஜ் இயக்கதில் தனுஷ் நடித்து வெளிவரவுள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டங்கள் இதோ 

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐகமே தந்திரம் ஒடிடியில்   எதிர்வரும்  ஜூன் மதம் 18 ஆம்  திகதி வெளியாக உள்ளது

1. Teaser 

2.

Jagame Thandhiram - Rakita Rakita Rakita Lyric | Dhanush | Santhosh Narayanan | Karthik Subbaraj

Jagame Thandhiram - Bujji Video | Dhanush | Santhosh Narayanan | Karthik Subbaraj | Anirudh

நேத்து பாடல்வரிகள் |Nethu Video | Dhanush | Santhosh Narayanan | Karthik Subbaraj