தனுஷின் கர்ணன் பாடல் வெளியீடு
Kandaa Vara Sollunga by santhosh, the first single from #Karnan, has just dropped. #KarnanAzhaippu
தனுஸ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் திரையிடப்படவுள்ள கர்ணன் திரைப்படத்தின் பெஸ்ட் சிங்கள் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது..