Ispade Rajavum Idhaya Raniyum | Kannamma Video Song | Harish Kalyan, Shilpa Manjunath | Sam C.S

Song : Kannamma Music : Sam C S Singer : Anirudh Lyrics : Sam C S Backing vocal : Swagatha S Krishnan Music Producer : Onasis mohan

கண்ணம்மா உன்ன
மனசில் நெனைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

கண்ணம்மா உன்ன
மனசில் நெனைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

எனக்குள்ள புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலி கூட
சுகம்தானே நீ சொன்ன

சொக்காத சொக்காத
யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து
என்னோட திக்கான

அற பார்வை நீ பாத்து
அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற
சுகம் கூட நீ தந்த

கண்ணம்மா உன்ன
மனசில் நெனைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

கண்ணம்மா உன்ன
மனசில் நெனைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே

ஓ மௌனம் பேசும்
மொழிகூட அழகடி
ஆயுள்நீள
அது போதும் வருடி

உந்தன் உதட்டின்
ஓரங்கள் மறைக்கும்
புது மொழி
அதை உடைத்தெறி

வெள்ளை பூவே
நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை
மறைக்கின்ற அழகி

உந்தன் உயிரை
என் சுவாசம் தொடுதேன
கூறடி வந்து கூறடி

நிலவே மலரே
கவியே அழகே
அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வா

நிலவே மலரே
கவியே அழகே
என் நெஞ்சுக்குள்ள நீ வா

கண்ணம்மா உன்ன
மனசில் நெனைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே

என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே