Jai Sulthan Song Lyrics

Sulthan is a 2021 Indian Tamil-language action film written and directed by Bakkiyaraj Kannan, co-produced by S. R. Prakash Babu and S. R. Prabhu under the banner Dream Warrior Pictures. The film stars Karthi and Rashmika Mandanna, marking the latter's debut in Tamil cinema. Initial release: April 2, 2021 (India) Director: Bakkiyaraj Kannan Featured song: Jai Sulthan (From "Sulthan") Music composed by: Vivek–Mervin, Yuvan Shankar Raja, Vivek Mervin Producers: S.R. Prabhu, S.R. Prakash Babu

Jai Sulthan Song Lyrics

*பாடல் வரிகள்*

சண்டையில கீயாத சட்டையில்லா குமாரே ஹேய் …ஹேய் ஹேய் …ஹேய்

மண்டை ரெண்டா போவாட்டா சண்டை ரொம்ப சுமாரே ஹேய் …ஹேய் ஹேய் …ஹேய்

ஏய்...தாதாமாரே ..... என் தெளலத்மாரே.... அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே ....

ஏய்...தாதாமாரே.... என் தெளலத்மாரே .... அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே .....

ஏய் மத்தநாளு கிதான்றதே,சந்தேக கேசே …. இங்க மன்ஷனுங்க ,எல்லாருமே காமடி பீசே ...

நீ வாயகட்டி வயத்தகட்டி ,சேக்காத காசே ... சோறு துண்ணும்போது விக்கிச்சீனா எல்லாம் குளோசே ...

வா...சுல்தான் ,வா...சுல்தான்... வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ... வா.... உனக்குன்னுதான் ,தரவா.. தரவா உசுர தரவா..

கலக்குறியே சுல்தான் வா சுல்தான் ,வா சுல்தான் வா சுல்தான் ,வா ... உனக்குன்னுதான்,தரவா …தரவா உசுர தரவா...

ஏய்...தாதாமாரே,என் தெளலத்மாரே ... அட அன்ப கொட்டும் ,என் அண்ணன்மாரே...

ஹே நிக்கல் ,ஹே குந்தல் ஹே நிக்கல் ,ஹே குந்தல் ஹே நிக்கல் ,

ஹே குந்தல் ஹே நிக்கல் ,ஹே குந்தல் ஹே நிக்கல் குந்தல்,

நிக்கல் குந்தல் நிக்கலு குந்தல் நிக்கலு குந்தலு சபா டேய் ....

வயசாகுது டா... அய்யயோ … அடங்கமாட்டீங்களா டா … டேய்..

ஹே ஊரில் ரொம்ப பெரு மூஞ்ச உத்து பாரு , பூரான் உட்டு இருப்போம்

மொரட்டு பீஸு …எல்லாம் …. உருட்டு கட்டையால… பொரட்டி …போட்டி …எடுப்போம்

ஊய் ..சொக்கா மாட்டிகினு சோலி பாக்க …போனா தொக்க ஆல …புடிப்போம்

பீடா போட்டமேறி …வாய கோயப்பிட்டு டாடா காட்டி …வருவோம்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்தி போடு ….

வம்புக்கு யாரும் வந்தாலும் கூட … வள்ளலார் போல வணக்கம் போடு வா...

சுல்தான் ,வா...சுல்தான்... வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ... வா....

உனக்குன்னுதான்,தரவா தரவா உசுர தரவா...

வா...சுல்தான்,வா...சுல்தான்... வா ...சுல்தான் ,வா ...சுல்தான் ... வா....

உனக்குன்னுதான், தரவா தரவா உசுர தரவா...

தூக்கி சொல்லு….

வா சுல்தான் , வா சுல்தான் வா சுல்தான் ,வா ...

உனக்குன்னுதான் தரவா தரவா உசுர தரவா...

சண்டையில கீயாத ,சட்டையில்லா குமாரே மண்டை ரெண்டு போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே

சண்டையில கீயாத, சட்டையில்லா குமாரே மண்டை ரெண்டா போவாட்டா ,சண்டை ரொம்ப சுமாரே சண்டையில கீயாத ,

சட்டையில்லா குமாரே மண்டை ரெண்டா போவாட்டா, சண்டை ரொம்ப சுமாரே …