தளபதி 65 கதாநாயகி இவரா..?

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தினை நெல்சன் இயக்கவுள்ளார்.

தளபதி 65 கதாநாயகி இவரா..?

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65வது படத்தினை கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் திலீப் குமார் இயக்கியவுள்ளார், 

இந்த படம் சன் பிக்சர்ஸினால் தயாரிக்கப்படுகிறது.

 இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த படத்தில் பிரபல டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே  கதாநாயகியாக நடிக்கலாம்  என்பது சமீபத்திய சலசலப்பு.  
இந்த ஊகத்திற்கு உத்தியோகபூர்வ தெளிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

 பூஜா ஹெக்டே தமிழில் மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் ஆலா வைகுந்தபுரரமுலூ உட்பட பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.