போ உறவே பாடல் வரிகள் | Po Urave song lyrics |Sid SriRam

காற்றின் மொழி திரைப்படத்தில் இடம்பெற்ற சித் ஶ்ரீராம் பாடிய “போ உறவே” பாடல் வரிகள்

நீ உன் வானம் உனக்கென்ன ஊர் நிலவு
நீ உன் பாதை உனக்கென்றே உன் பூங்காற்று
நான் என் கூதல் நனையாத மௌனங்கள்
நான் நாம் கூடு தனிமை நீக்கும் பாடல்கள்

உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யாரென்றே நீ அறியா
இதயங்களில் மழையினால்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே 
மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

இது நிலை இல்லை
வெறும் மழை என்றோ
இது மழை இல்லை
சிறு மழை என்றோ

இந்த நொடிகள் கனவே எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு முத்தமிட்டு தள்ளிவிட்டு

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

போ உறவே என்னை மறந்து
நீ உந்தன் கனவுகள் துரதியே
போ உறவே சிறகு அணிந்து
நீ உந்தன் கணங்களை உதறியே

போ உறவே...

மேலும்

- Cinema News - Trailers - Image Gallery - Song Lyrics

கிரிமனல் க்ரஷ் பாடல் வரிகள் | அனிருத் | அஷ்வின்| CRIMINAL CRUSH SONG LYRICS (FEAT) ANIRUDH – ASHWIN KUMAR CRIMINAL CRUSH SONG LYRICS (FEAT) ANIRUDH – ASHWIN KUMAR