இன்றைய நாள் பஞ்சாங்கம், ராசிபலன்கள் 16-11-2021 செவ்வாய் கிழமை

இன்றைய நாளுக்கான பஞ்சாங்கமும், 12 ராசிகளுக்கான பலன்களும்

இன்றைய நாள் பஞ்சாங்கம், ராசிபலன்கள் 16-11-2021 செவ்வாய் கிழமை

இன்றைய  பஞ்சாங்கம்

16-11-2021, ஐப்பசி 30, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி காலை 08.02 வரை பின்பு வளர்பிறைதிரியோதசி. ரேவதி நட்சத்திரம் இரவு 08.14 வரைபின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவ வழிபாடுநல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம்காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் -  16.11.2021

மேஷம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால்குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும்அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறுஇடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில்எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளைஅனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில்கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்றபலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம்காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள்ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர்செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில்சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியைஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களால் லாபம்கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகிநட்பு ஏற்படும்.

கடகம்

இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால்பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்றநிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்துகொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள்ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்தமந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில்காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுதுஎச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில்நிதானம் நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள்நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள்விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்லமுன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையேஇருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள்உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமைகுறையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சிலதடங்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில்கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம்அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில்சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மனைவி வழிஉறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும்.

தனுசு

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள்அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும்அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியமனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும்மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம்கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். மனஅமைதி ஏற்படும்

கும்பம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும்முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும்ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதுநல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின்ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள்கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும்.