ஏதோ சொல்ல... முருங்கக்காய் சிப்ஸ் பாடல் வரிகள்

சாந்தனு அதுல்யா நடிப்பில் உருவான முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து சித்ஶ்ரீராம் பாடிய ஏதோ சொல்ல பாடல் வரிகள்

Boy -  ஆஆஆ…..ரரரா……ரரரா…

நெருஞ்சியே……

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

Boy -  நெருஞ்சியே……

என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே

மரஞ்சியே….

உன் நிழலுல வாழுறேனே

Boy -  ஓஒ…….

சிறு தூரல் போடும் மேகம்

துளி காதல் தூவாதோ

ஒரு மின்னல் தாக்க நானும்

உன் விரலை தேடாதோ….ஓ….ஓ….

Boy -  ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே……

கிட்ட வந்தா அத மறக்குதே….

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா….

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல மொறைச்சு

அழகா பார்த்திடுவா……

Boy -  ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே….

கிட்ட வந்தா அத மறக்குதே……

Boy -  காட்டு தீயா…..காதல் பின்ன

திரி தீர்ந்த தீபம் போல் ஆனேன் மெல்ல

கண்ணாடியில் பார்த்தேன் என்ன

உன்னை போல் நான் காண

மறந்தேன் என்ன……

Boy -  சுண்டி விட்ட ஒத்த காசுபோல

உன்னை சுத்திக்கிட்டு வருவேன்….

தட்டி விட்ட சின்ன தூசுபோல

உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்….

Boy -  வெட்டி விட்ட உன் நகத்துமேல

என் நகம் வச்சு ரசிப்பேன்……

அட கொட்டும் பனியில் வந்து

வெட்டும் வெயிலப்போல்

காதல நெஞ்சோடு தா……உயிரே…..

Boy -  ஏதோ சொல்ல உள்ள

கிட்ட வந்தா அத

Boy -  ஏதோ சொல்ல…..ஆ…..ஆ….

மறக்குதே…..ஆ……ஆ…..

Boy -  ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே

கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு

கொஞ்சமாக கடிச்சு

பேச்சுல கரைச்சிடுவா

ரெண்டு புருவத்த சரிச்சு

நடுவுல முறைச்சு

அழகா பார்த்திடுவா

Boy -  ஏதோ சொல்ல உள்ள

துடிக்குதே துடிக்குதே

கிட்ட வந்தா அத மறக்குதே……ஏ….

Boy -  தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே

தனியாக துடிச்சேனே

தனியாக அலஞ்சேனே……

ஆ…..ஆ……ஆ…..ஆ……