நாளைய இராசி பலன்கள் 19.03.2022 சனிக்கிழமை
நாளைய நாளுக்கான சுப நேரங்கள் மற்றும் உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

இன்றைய பஞ்சாங்கம்
19-03-2022, பங்குனி 05, சனிக்கிழமை, பிரதமை திதி பகல் 11.37 வரை பின்புதேய்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம்இரவு 11.37 வரை பின்பு சித்திரை. நாள்முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன்- 1. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன்காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
சூரிய |
|
ராகு |
|
குரு புதன் |
திருக்கணித கிரக நிலை 19.03.2022 |
|
|
செவ் சனி சுக்கி |
|
||
|
கேது |
|
சந்தி |
இன்றைய ராசிப்பலன் - 19.03.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாகமுன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில்இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதிஏற்படும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதியஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைஅமையும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள்ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின்மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில்இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள்உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில்வேலைபளு குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்றுசுமாராக இருக்கும்-. குடும்பத்தில்உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள்ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறஉடனிருப்பவர்களை சற்று அனுசரித்துசெல்வது நல்லது. சிக்கனமாகசெயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
கடகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின்உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில்இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனைஅளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில்மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில்பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள்விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீகசொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம்கிட்டும். வியாபாரத்தில் லாபம்பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
கன்னி
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம்செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிபொறாமைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
துலாம்
இன்று நீங்கள் தேவையற்றமனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரைஅனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்தேவை. அயராத உழைப்பால் தொழிலில்முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடுநல்லது.
விருச்சிகம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன்செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில்ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின்முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவுகிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம்பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவிஉயர்வுகள் கிடைக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும்நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புநீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள்மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாகஎதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சிலதடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளின் உதவியுடன் புதியவாய்ப்புகள் கிட்டும். உறவினர்களால்அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள்வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் உண்டாகும். தேவையற்றசெலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும்நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளிஇடங்களில் வீண் வாக்குவாதங்களைதவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் கவனம்தேவை.
மீனம்
இன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாகஇருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியைதரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள் பாராட்டப் படும். தொழிலில்கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுநீங்கி சுமூக உறவு ஏற்படும்.
Whats Your Reaction?






